ஆங்கிலத்தில் பேச உதவும் சிறு வாக்கியங்கள்


Actually
உண்மையில்

Very interesting
மிகவும் சுவாரசியமான

I know 
எனக்கு தெரியும்

I am afraid
எனக்கு பயமாக உள்ளது

I agree
நான் ஒத்து கொள்கிறேன்

Glad to meet you
உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி

Not too bad
மிக மோசமானதாக இல்லை

Maintain it 
இதையே தொடர்ந்து செய்

All the best
அனைத்தும் சிறந்ததாக அமைய வாழ்த்துகள்

Thank you again
மீண்டும் ஒரு முறை நன்றி

Happy birthday 
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Many more happy returns of the day
மிக அதிக சந்தோஷங்கள் ஏற்பட வாழ்த்துக்கள்


தினமும் சிறிது நேரம் ஒதுக்கி, ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி செய்வதன் மூலம், உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து, சுலபமாக ஆங்கிலத்தில் பேசும் திறன் உங்களுக்கு கிடைக்கும்.

கீழே கொடுத்திருக்கும் வாக்கியங்களின் தமிழ் கருத்துக்களை மேலும் விரிவுபடுத்தி, அவற்றை பயன்படுத்தி நீங்கள் எப்படி ஆங்கிலம் பேசும் பயிற்சி செய்யலாம் என்பதற்கான சில உதாரணங்களை மேலே காணலாம்.

By setting aside a little time each day to practice speaking in English, you can gradually build your self-confidence and develop the ability to speak English more easily.

Below are a few sample sentences in Tamil along with their meanings. You can expand on these sentences and use them in different ways to practice speaking English more effectively.

These examples above show how you can take simple ideas and develop them into full sentences or conversations to improve your speaking skills.