ஆங்கிலத்தில் பேச உதவும் சிறு வாக்கியங்கள் பகுதி- 2
Very nice
மிக நன்றாக உள்ளது
Ammu is speaking
அம்மு பேசிக் கொண்டிருக்கிறாள்
Listen
கவனி
Can you come
உன்னால் வர முடியுமா?
I'm sorry
நான் வருந்துகிறேன்
I can't come
என்னால் வர முடியாது
Never
எப்பொழுதும் முடியாது
Perhaps next time
ஒரு வேலை அடுத்த முறை பார்க்கலாம்
I hate you
நான் உன்னை வெறுக்கிறேன்
I don't like
எனக்கு பிடிக்காது
It's boring
அது சலிப்பு தட்டுகிறது
தினமும் சிறிது நேரம் ஒதுக்கி, ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி செய்வதன் மூலம், உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து, சுலபமாக ஆங்கிலத்தில் பேசும் திறன் உங்களுக்கு கிடைக்கும்.
கீழே கொடுத்திருக்கும் வாக்கியங்களின் தமிழ் கருத்துக்களை மேலும் விரிவுபடுத்தி, அவற்றை பயன்படுத்தி நீங்கள் எப்படி ஆங்கிலம் பேசும் பயிற்சி செய்யலாம் என்பதற்கான சில உதாரணங்களை மேலே காணலாம்.
By setting aside a little time each day to practice speaking in English, you can gradually build your self-confidence and develop the ability to speak English more easily.
Below are a few sample sentences in Tamil along with their meanings. You can expand on these sentences and use them in different ways to practice speaking English more effectively.
These examples above show how you can take simple ideas and develop them into full sentences or conversations to improve your speaking skills.